600 பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம் வீடியோ : சென்னை எஞ்சினியர் சிக்கியது எப்படி?

பிரபல ஸ்டார் ஓட்டலான ரேடிசன் ப்ளூ மற்றும் குயிக்கர் இணையதள பெயரை பயன்படுத்தி, நாடு முழுவதும் 16 மாநிலங்களைச் சேர்ந்த 600 இளம் பெண்களின் ஆடையின்றி ரசித்த சென்னை ஐ.டி. ஊழியரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். படித்த நுனிநாக்கு ஆங்கிலம் பேசக்கூடிய 600 இளம் பெண்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டி நிர்வாண படத்தை பறித்து ரசித்த குரூர சைக்கோ டெக்கி இவர்தான். 600 பெண்கள் இவரிடம் ஏமாந்தது எப்படி? எதற்காக பெண்களின் நிர்வாணப் படங்களை வாங்கினார். … Continue reading 600 பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம் வீடியோ : சென்னை எஞ்சினியர் சிக்கியது எப்படி?